கர்த்தர் கரம் என் மேலங்க‌

கடுகளவு பயமில்லங்க‌

 

1.

ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்

இறுதி வரை என்னை நடத்திடுவார்    – கர்த்தர்

 

2.

ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்

எதிரி வந்தால் எதிதிடுவார்  – கர்த்தர்

 

3.

அணைப்பாரே அரவணைப்பாரே

அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே    – கர்த்தர்

 

4.

இரத்ததாலே கழுவுகிறார்

இரட்சிப்பாலே உடுத்துகிறார்     – கர்த்தர்

 

5.

தாலாட்டுவார் சீராட்டுவார்

வாலாக்காமல் தலையாக்குவார்     – கர்த்தர்

 

6.

பறித்துக் கொள்ள முடியாதுங்க‌

ஒருவராலும் முடியாதுங்க    – கர்த்தர்



karthdhar karam en melangka‌

kadukalavu payamillangka‌

 

1.

eenththiduvar ennaith thangkiduvar

iruthi varai ennai nataththiduvar    – karthdhar

 

2.

uuddiduvar thaladdiduvar

ethiri vanththal ethithiduvar  – karthdhar

 

3.

anaibbare aravanaibbare

alli alli muthdham kodubbare    – karthdhar

 

4.

irathdhathale kazuvukirar

iradsibbale uduththukirar     – karthdhar

 

5.

thaladduvar siradduvar

valakkamal dhalaiyakkuvar     – karthdhar

 

6.

pariththuk kolla mudiyathungka‌

oruvaralum mudiyathungka    – karthdhar